tiruppur ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுயநல சக்திகளுக்கு ஆதரவாக செயல்படும் திருப்பூர் மாநகராட்சி ஆணையர்: சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு பொள்ளாச்சி எம்.பி. கடிதம் நமது நிருபர் பிப்ரவரி 13, 2020